ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு சித்தோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது
March 01, 2023
0
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக ஈரோடு ஒன்றியம் சார்பாக ஈரோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு தேர்வு எழுதும் அட்டை, பென்சில், ரப்பர், பேனா மற்றும் இனிப்பு ஆகியவை வழங்கப்பட்டது.