லா. கள்ளிப்பட்டியில் மாவட்ட ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
March 06, 2023
0
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் 70வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கோபிசெட்டிபாளையம் லா கள்ளிப்பட்டியில் மாவட்ட செயலாளர் N.நல்லசிவம் கொடியேற்றி வைத்து திருமண மண்டபத்தில் வீட்டு வசதி துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் தலைமையில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.