Type Here to Get Search Results !

கவுண்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மகளிர் குழுக்கழுக்கான வங்கி கடன் தள்ளுபடி ...

கழகத் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மாண்புமிகு திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர்  என்.நல்லசிவம் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கோபி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சிறுவலூர் S.A.முருகன் அவர்களின் தலைமையில், கழக பொதுக்குழு உறுப்பினர் சிறுவலூர் S.S.வெள்ளிங்கிரி அவர்களின் முன்னிலையில்  கோபி தெற்கு ஒன்றியம் சிறுவலூர் ஊராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 
மகளிர் குழுக்கழுக்கான வங்கி கடன் 56 லட்சத்து 5 ஆயிரத்து 41 ரூபாயை தள்ளுபடி செய்ததற்கான ரசீது பயனாளர்களுக்கு வழங்கப்பட்டது. 
இந்நிகழ்வில் வங்கி செயலாளர்கள்,  உதவியாளர்கள் செயலாளர்கள் காமராஜ், சம்பத்குமார், அப்பாதுரை, பாலசுப்பிரமணியம், ரமேஷ், தெய்வசிகாமணி, தங்கவேல் , சார்பு அணிகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் அனைவரும் கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.