பொய்யேறி கருப்பராயன் கோயிலில் கோயில் விழா சிறப்பாக நடைபெற்றது.
March 14, 2023
0
கோபிசெட்டிபாளையம் கலிங்கியம் கிராமத்துக்கு உட்பட்ட சென்னியப்பா நகரில் அமைந்துள்ள பொய்யேறி கருப்பராயன் கோயிலில் கோயில் விழா சிறப்பாக நடைபெற்றது. கோவிலில் கிடா வெட்டி பொய்யேறி கருப்புராயனுக்கு சிறப்பாக பூஜை நடைபெற்றது. இதில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் சென்னியப்பா நகர் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.