என்.நல்லசிவம் அவர்கள் துணை ஆட்சியராக பொறுப்பு ஏற்றுள்ள மனிஷ் IAS அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
March 21, 2023
0
ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.என்.நல்லசிவம் அவர்கள் ஈரோடு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட துணை ஆட்சியராக பொறுப்பு ஏற்றுள்ள திரு . மனிஷ் IAS அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
Tags