அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளராக, மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையொட்டி, தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் திரு M.யுவராஜா அவர்கள் எடப்பாடி K. பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
எடப்பாடி K. பழனிசாமி அவர்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் M.யுவராஜா அவர்கள் வாழ்த்து...
March 30, 2023
0
Tags