பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 100 வது மனதின் குரல் ஒளிபரப்பு நிகழ்ச்சி பவானி ஒன்றியம் கவுந்தப்பாடியில் நடைபெற்றது.
April 30, 2023
0
பாரதிய ஜனதா கட்சி ஈரோடு வடக்கு மாவட்டம் மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் சார்பாக நடைபெற்ற பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் 100 வது மனதின் குரல் ஒளிபரப்பு நிகழ்ச்சி பவானி ஒன்றியம் கவுந்தப்பாடியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் திருமதி. கலைவாணி விஜயகுமார் அவர்கள் தலைமையில், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் க. மகுடேஸ்வரி அன்பு ராஜா ஏற்பாட்டில், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மண்டல் தலைவர் யோகநாதன் மற்றும் பவானி தெற்கு ஒன்றிய தலைவர் துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags