இதில் ஒன்றிய கழக செயலாளர் சிறுவலூர் திரு எஸ்.ஏ. முருகன் அவர்கள் தலைமையில்,
தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ் எஸ் வெள்ளிங்கிரி அவர்கள் முன்னிலையில், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் மாநில விவசாய தொழிலாளர் அணி இணைச்செயலாளர் திரு.சி.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் ஆகியோர் பூத் கமிட்டி BLA-2 பாக முகவர்கள் மற்றும் 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் “உடன்பிறப்புகளாய் இணைவோம்“* பணிகள் குறித்து பாக முகவர்களை நேரில் சந்தித்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினர்.
நிகழ்வில் ஒன்றிய துணைச் செயலாளர் சி எஸ் கோதண்டபாணி, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் மகேஷ் குமார், முன்னாள் ஒன்றிய சேர்மன் மற்றும் உறுப்பினர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் P4 கலந்து கொண்டனர்.