அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு திமுக தொழிற்சங்கம் அந்தியூர் சுற்றுலா வட்டார ஆம்னிவேன் ஓட்டுனர்கள் & உரிமையாளர்கள் சார்பாக 2-ம் ஆண்டு அன்னதான நிகழ்ச்சியை 05.04.2024 நேற்று நடைபெற்றது.
அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு 2-ம் ஆண்டு அன்னதான நிகழ்ச்சி...
April 06, 2023
0
Tags