வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் தலைமையில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஜி.வெங்கடாசலம் அவர்கள், பவானி தொகுதி பார்வையாளரும், மாநில தீர்மானக் குழு துணை தலைவருமான திரு.பார். இளங்கோவன் அவர்கள், அந்தியூர் சட்டமன்றத் தொகுதி பார்வையாளரும், மாநில விவசாய அணி துணைத் தலைவருமான திரு.இரா.தமிழ்மணி அவர்கள், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி பார்வையாளரும், மாநில விவசாய தொழிலாளர் அணி இணைச் செயலாளருமான திரு.சி.ஆர். இராமச்சந்திரன் அவர்கள், பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி பார்வையாளரும், மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாளருமான திரு.பா.அருண்குமார் ஆகியோர்கள் உறுப்பினர் சேர்க்கைக்காண படிவம் மற்றும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் கழக உடன்பிறப்பாக இணைவோம் என்ற வாகன பிரச்சாரத்தையும் துவக்கி வைத்தார்கள்.
உறுப்பினர் சேர்க்கைக்காண படிவம் மற்றும் உடன்பிறப்புகளாக இணைவோம் என்ற வாகன பிரச்சாரம் துவக்கி வைக்கப்பட்டது
April 06, 2023
0
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக கோபிசெட்டிபாளையத்தில் 03.04.2023 அன்று மொடச்சூர் ரோடு, ஜியோன் தியேட்டர் அருகில் கழக உடன்பிறப்புகளாக இணைவோம் என்ற பிரச்சார வாகனத்தை