Type Here to Get Search Results !

சிறுவலூர் ஊராட்சி 282-290 பூத் சமுதாய நலகூடத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் BLA-2 பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக கோபிசெட்டிபாளையம் தெற்கு ஒன்றிய சிறுவலூர் ஊராட்சி 282-290 பூத் சமுதாய நலகூடத்தில் ஒன்றிய கழக செயலாளர் எஸ்.ஏ.முருகன் அவர்கள்,  தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.வெள்ளிங்கிரி ஆகியோர் முன்னிலையில்,  
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் C.R.ராமசந்திரன் அவர்கள்,  மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் ஆகியோர்கள் 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் “உடன்பிறப்புகளாய் இணைவோம்“  உறுப்பினர் சேர்க்கை மற்றும் BLA-2 பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.