பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி - அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டார்.
April 27, 2023
0
கோபிசெட்டிபாளையம் பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாண்புமிகு வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள், மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள், ஒன்றிய கழகச் செயலாளர் சிறுவலூர் எஸ்.ஏ.முருகன் ஆகியோர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.