மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரிசெந்தில்நாதன் ஆகியோர்கள் முன்னிலையில்
3. 8 மற்றும் 14 வது வார்டு பகுதியில் கான்கீரிட் தளம், 12-வது வார்டில் சமுதாய கழிப்பிட கட்டிடம் திறந்து வைத்தார்.
அழகிரி காலணியில் அமையவுள்ள அங்கன்வாடி கட்டிடம் அடிக்கல் நாட்டினார்.
உடன் ஒன்றிய கழக செயலாளருக்கு கே.சி.பி.இளங்கோ அவர்கள் மற்றும் அதிகாரிகள் மாவட்ட ஒன்றிய பேரூராட்சி கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.