கழக துணை பொது செயலாளர் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான உயர்திரு ஆ. இராசா MP அவர்கள், ஈரோடு மாவட்ட கலெக்டர், மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் மற்றும் நகர மன்ற தலைவர் ஜானகிராமசாமி ஆகியோர்கள் முன்னிலையில்,
அண்ணாநகர் சமுதாய கழிப்பிட கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் அறிவுசார் மையத்தை ஆய்வு செய்து பொதுமக்கள் சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றினார்.