வேளாண்மை அதிகாரி ஜனரஞ்சனி அவர்கள் முன்னிலையில் முதலமைச்சரின் மாணவரி மேம்பாட்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு நுண்ணுயூட்ட உயிர் உரம் இலவசமாக சிறுவலூர் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் சிறுவலூர் S.A. முருகன் அவர்கள் விவசாயிகளுக்கு நுண்ணுயூட்ட உயிர் உரங்களை வழங்கினார்.
முதலமைச்சரின் மாணவரி மேம்பாட்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு நுண்ணுயூட்ட உயிர் உரம் இலவசமாக வழங்கப்பட்டது.
May 12, 2023
0
தமிழக முதல்வர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க, ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் என். நல்லசிவம் அவர்கள் வழிகாட்டுதலின்படி, ஒன்றிய செயலாளர் சிறுவலூர் S.A. முருகன் அவர்களின் தலைமையில்,
Tags