கவுந்தப்பாடியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளையொட்டி K.C.கருப்பணன் MLA அவர்கள் கழகக் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார்.
May 12, 2023
0
மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளையொட்டி கவுந்தப்பாடியில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மற்றும் ஈரோடு புறநகர் மாவட்ட கழக செயலாளர் K.C.கருப்பணன் MLA அவர்கள் கழகக் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.