ஈரோடு வடக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி பொறுப்பாளர்கள் சிறுவலூர் எஸ் ஏ முருகன் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.
May 17, 2023
0
ஈரோடு வடக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணியில் தலைவராக அறிவிக்கப்பட்ட திரு. கே கே பழனிச்சாமி அவர்களும், துணை அமைப்பாளராக அறிவிக்கப்பட்ட நஞ்சைகோபி வெ.கணேசன் ஆகியோர் கோபி தெற்கு ஒன்றிய செயலாளர் சிறுவலூர் திரு எஸ் ஏ முருகன் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.