ஆ.இராசா அவர்கள் ஓம்சக்தி நகரில் புதிதாக அமைக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
May 25, 2023
0
ஈரோடு வடக்கு மாவட்டம் பவானிசாகர் தெற்கு ஒன்றியம் மாதம்பாளையம் ஊராட்சியில் ஓம்சக்தி நகரில் புதிதாக அமைக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்சிவம் அவர்களின் முன்னிலையில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் உயர்திரு. ஆ.இராசா அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.