ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்சிவம் அவர்களின் முன்னிலையில்,
நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் உயர்திரு ஆ.இராசா அவர்கள்
தேசிபாளையம் ஊராட்சி, சுங்கக்காரன்பாளையத்தில் பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று ரூ.74 இலட்சம் மதிப்பீட்டில்
60,000 கொள்ளவு கொண்ட கீழ்நிலைத்தொட்டி அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்.
உடன் ஒன்றிய செயலாளர் திரு காளியப்பன் அவர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.