சென்னியப்பா நகர் செயலாளர் மணி அவர்களின் பேத்தியின் காது குத்தி பெயர் சூட்டும் நிகழ்ச்சி ...
May 24, 2023
0
கோபிசெட்டிபாளையம் கலிங்கியம் கிராமத்துக்கு உட்பட்ட சென்னியப்பா நகர் செயலாளர் மணி அவர்களின் பேத்தியின் காது குத்தி, பெயர் சூட்டும் நிகழ்ச்சி லயன் கிளப் மஹாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.