ஆ.இராசா அவர்கள் எரிவாயு தகன மேடை பணியினை ஆய்வு செய்தார்.
May 25, 2023
0
ஈரோடு வடக்கு மாவட்டம் பவானிசாகர் வடக்கு ஒன்றியம் பகுடுதுறையில் ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்சிவம் அவர்களின் முன்னிலையில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் உயர்திரு. ஆ.இராசா அவர்கள் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ்