நலத்திட்ட உதவிகளுக்கான பூஜை - சிறுவலூர் எஸ் ஏ முருகன் துவக்கி வைத்தார்.
June 19, 2023
0
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க, ஈரோடு வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் பண்பாளர் என் நல்லசிவம் அவர்கள் வழிகாட்டுதலின்படி கோபி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சிறுவலூர் எஸ் ஏ முருகன் அவர்கள் வெள்ளாங்கோவில் ஊராட்சி, ஈஸ்வரன் கோயில், பள்ளிக்கூட வீதி, வடக்கு வீதி சந்தை திடல் ஆகியவற்றை இணைக்கும் தார் சாலையை 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், யானை அப்பிச்சி விநாயகர் கோயிலில் இருந்து குப்பாண்டபாளையம் வரை செல்லும் தார் சாலை 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. நிகழ்வில் கிளைக் கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.