Type Here to Get Search Results !

கோபிசெட்டிபாளையம் நகராட்சி திட்டப் பணிகள் திறப்புவிழா

ஈரோடு வடக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி திட்டப் பணிகள் திறப்புவிழா நிகழ்ச்சியில் மாவட்டக் கழகச் செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள், 
நகராட்சி தலைவர் என்.ஆர்.நாகராஜ் அவர்களின் முன்னிலையில்
18-வது வார்டு திடக்கழிவு கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நகர் மன்றத் துணைத்தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள்,  நகராட்சி ஆணையர், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.