முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு, அப்பகுதியில் காந்தி சிலை, கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம் பஸ் ஸ்டாப் மற்றும் பங்களாப்புதூர் பஸ் ஸ்டாப் ஆகிய இடங்களில் தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் திரு. என். நல்லசிவம் அவர்கள், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. AG வெங்கடாச்சலம் அவர்கள், தலைமை கழகப் பேச்சாளர் திரு. பசும்பொன் ரவிச்சந்திரன் அவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. TK சுப்ரமணியம் அவர்கள், T.N.பாளையம் ஒன்றிய கழக செயலாளர் திரு. எம். சிவபாலன் அவர்கள், மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. நவமணி கந்தசாமி அவர்கள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கணக்கம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மாற்றுக் கட்சியினர் 25 பேர் திமுகவில் இணைந்தனர்.
TN பாளையம் ஒன்றிய திமுக சார்பில், தெருமுனைப் பிரச்சார கூட்டம்...
June 25, 2023
0
ஈரோடு வடக்கு மாவட்ட TN பாளையம் ஒன்றிய திமுக சார்பில்,