V.தங்கவேல் அவர்கள் கோபிசெட்டிபாளையம் துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்...
June 23, 2023
0
கோபிசெட்டிபாளையம் துணை கண்காணிப்பாளராக V.தங்கவேல் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தார். தற்போது பதவி உயர்வு பெற்று கோபிசெட்டிபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு கோபி சரகத்திற்கு உட்பட்ட காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.