இந்த நிகழ்ச்சியில் கழக வடக்கு மாவட்ட செயலாளர் திரு.என்.நல்லசிவம் அவர்களும், டி.என்.பாளையம் ஒன்றிய கழக செயலாளர் எம்.சிவபாலன் அவர்களும், மாவட்ட அவைத்தலைவர் ஏ.பெருமாள்சாமி அவர்களும், மாவட்ட பொருளாளர் ஜம்பு (எ) சண்முகம் அவர்களும், பெரிய கொடிவேரி பேரூராட்சி மன்ற தலைவர் தமிழ்மகன் சிவா அவர்களும் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளும், கட்சியின் முன்னணியினரும் கலந்து கொண்டனர்.
பெரிய கொடிவேரியில் அரசு தொழில் பயிற்சி நிலையத்தை முதல்வர் திறந்து வைத்தார்...
July 13, 2023
0
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் ஈரோடு வடக்கு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் பெரிய கொடிவேரியில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.