உள்ள ஒத்தக்குதிரை பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் KSR IT கல்லூரியில் 6 Divisions கலந்து கொண்ட IPAA ன் மாநில அளவிலான மகளிருக்கான எறிபந்து போட்டியில் முதலிடம் பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளைப் பாராட்டி கல்லூரி செயலாளர் திரு.K.C.கருப்பணன் MLA அவர்கள் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைவர் P.வெங்கடாச்சலம், இயக்குநர் K.R.கவியரசு, முதன்மை செயல் அலுவலர் G.கௌதம், கல்லூரி முதல்வர் திரு. S. பிரகதீஸ்வரன், கல்லூரி துணை முதல்வர் திரு.P.மணி மற்றும் அனைத்து துறைத் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் திரு.N.பிரபாகரன் அவர்கள் செய்திருந்தார்.