இந்நிகழ்ச்சிக்கு செயலாளர் மற்றும் பவானி சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.சி. கருப்பணன் அவர்கள் தலைமை ஏற்று, தலைவர் திரு. பி.வெங்கடாச்சலம் அவர்கள், இணைசெயலாளர் ஜி.பி.ஜெட்டிமுத்து அவர்கள், கல்லூரியின் முதல்வர் முனைவர். ரா. நந்தகுமார் மற்றும் துறை பேராசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
சகோதரத்துவம், நட்பு மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி இந்நிகழ்ச்சியை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்தனர்.