கூட்டத்துக்கு கோபி நகரச் செயலாளர் முருகையன், மாவட்டத் தலைவர் கவின் குமார், ஊடக மாவட்ட தலைவர் லீலா மணி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கவின் குமார் குறுந்தட்டை வெளியிட, மாவட்ட செயலாளர் கதிரேசன் பெற்றுக் கொண்டார்.
இதில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்