வெள்ளாங்கோவில் ஊராட்சி கோரக்காட்டூர் பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு 1000 லிட்டர் கொள்ளளவுள்ள தண்ணீர் டேங்க்கை தங்கம் ( எ) வெங்கடாசலபதி அன்பளிப்பாக வழங்கினார்.
இந்நிகழ்வில் கோபால்சாமி, ஆறுமுகம், வடிவேல், மேகலா ஆகியோர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.