ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. என். நல்லசிவம் அவர்களின் வேண்டுகோளின் படி
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சிறுவலூர் எஸ் ஏ முருகன் அவர்கள் தலைமையில் கள்ளிப்பட்டியில் அமைந்துள்ள
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.