அருகில் கோபி ஒன்றிய பெருந்தலைவர் வக்கீல் மவுலீஸ்வரன், நகர மன்ற எதிர்க்கட்சித் தலைவர் பிரிணியோ கணேஷ், அதிமுக மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன், ஒன்றிய துணைத் தலைவர் சிவகாமி தங்கவேல் மற்றும் அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கே ஏ செங்கோட்டையன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்...
August 15, 2023
0
77 வது சுதந்திர தினத்தையொட்டி கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.