அருகில் நகர்மன்ற உறுப்பினர்கள் விஜயக கருப்புசாமி, ஆணையாளர் சசிகலா மற்றும் நகராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் கொண்டனர்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் என் ஆர் நாகராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
August 15, 2023
0
77 வது சுதந்திர தினத்தையொட்டி கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் கோபி நகர மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.