ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பில் அழுக்குளி ஊராட்சி ஸ்ரீ வாரி நகர் பகுதியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியை ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் திரு. என். நல்லசிவம் அவர்கள் தொடங்கி வைத்தார்.
கோபி தெற்கு ஒன்றிய அவைத் தலைவர் ஓ பி மாரியப்பன் அவர்கள்,
கோபி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சிறுவலூர் எஸ் ஏ முருகன் அவர்கள் ஆகியோர் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் எஸ் எஸ் வெள்ளிங்கிரி அவர்கள், நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர்மெடிக்கல் செந்தில் அவர்கள், கொளப்பலூர் பேரூர் கழகச் செயலாளர் மற்றும் தலைவர் அன்பரசு அவர்கள், மொடச்சூர் ஊராட்சி தலைவர் சரவணகுமார் அவர்கள், தேவராஜ் அவர்கள், ஒன்றிய துனை செயலாளர்களான KC மூர்த்தி அவர்கள், CS கோதண்ட பாணி அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள் .