இக்கூட்டத்தில் தலைவர்கள், துணைத் தலைவர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கலந்து கொண்டனர்.
ஈரோடு வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனைக் கூட்டம்...
August 27, 2023
0
ஈரோடு வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனைக் கூட்டமானது வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் தலைமையில், மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் திருமதி சத்யா பழனிகுமார் அவர்களின் முன்னிலையில் இன்று 28.08.2023 நடைபெற்றது.