கழக மீணவர் அணி மாவட்ட தலைவர், துணைத் தலைவர்கள், மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் போன்ற புதிய நிர்வாகிகள் நியமன அறிவிப்பு முரசொலி நாளிதழில் அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களை
மாவட்ட அமைப்பாளர் எஸ்.பிரகாஷ் அவர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் 31.07.2023 அன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.