Type Here to Get Search Results !

மாணவி C.தர்ஷினி என்பவருக்கு K.C.கருப்பணன் MLA அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்

சேர்வராயன்பாலயத்தை சேர்ந்த மாணவி C.தர்ஷினி என்பவர் 
முன்னாள் முதலமைச்சர் மற்றும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்  எடப்பாடியார் அவர்களால் கொண்டு வந்த 7.5% மருத்துவ சலுகையின் மூலமாக சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்கள். அந்த மாணவிக்கு மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மற்றும் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்  K.C.கருப்பணன் MLA அவர்கள் வாழ்த்து தெரிவித்தார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.