கே.என்.சின்னசாமி அவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்...
August 24, 2023
0
ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் நெசவாளர் அணி தலைவராக தொட்டம்பாளையம் கே.என்.சின்னசாமி நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து நியமனக் கடிதத்துடன் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வில் அவருடன் ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் வர்த்தக பிரிவு தலைவர் சி.சங்கர், பவானிசாகர் நகர தலைவர் பி.எஸ்.நாகமயன், நகர செயலாளர் சிவக்குமார், தொட்டம்பாளையம் சிவாஜி, சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.