கல்லூரியின் செயளாலர் திரு K. C. கருப்பணன் அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். கல்லூரியின் தலைவர் திரு. வெங்கடாசலம், இயக்குனர் திரு. கவியரசு மற்றும் கல்லூரியின் மூத்த பேராசிரியர் திரு. சத்தியமூர்த்தி அவர்களின் முன்னிலையில் விழா நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் இளங்கோ அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் செயளாலர் திரு K. C. கருப்பணன் மற்றும் கல்லூரியின் தலைவர் திரு. வெங்கடாசலம் அவர்கள் சான்றிதழ்களை வழங்கினர். முடிவில் துணை பேராசிரியர் திரு. கோகுலகிருஷ்ணன் அவர்கள் நன்றி உரையாற்றினார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரியில் மாணவர்களுக்கு பட்டயப்படிப்பு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
August 24, 2023
0
கவுந்தப்பாடி அருகேயுள்ள ஒத்தக்குதிரை பகுதியிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருந்தியல் கல்லூரியில் 2020 கல்வி ஆண்டு டிப்ளமோ பார்மசி மாணவர்களுக்கு பட்டயப்படிப்பு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.