இந்நிகழ்வில் கோபி நகரத்தின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வில் நகர பொதுச்செயலாளர் ரகுநந்தன், ராஜேந்திரன், நகரச் செயலாளர் ரவிச்சந்திரன், சிந்தனையாளர் பிரிவு நகர செயலாளர் ராமசாமி, கோபி நகர கிளை தலைவர் நீவாஸ், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட துணைத்தலைவர் ஞானசேகரன், மாவட்ட செயலாளர் அரசு தொடர்பு எம். கே. வேலுமணி, மாவட்ட வர்த்தக பிரிவு துணைத் தலைவர்
ஜி. கேசவமூர்த்தி, மாவட்ட தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட செயலாளர் கணேஷ் குமார், தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட செயலாளர் எம். கோவிந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.