நிகழ்ச்சியில் தொண்டாமுத்தூர் தொகுதி மேற்பார்வையாளர் சிந்து ரவிச்சந்திரன், கைத்தறி நெசவாளர் அணி துணை அமைப்பாளர் மணிமாறன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு என் ஆர் நாகராஜ் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை
August 11, 2023
0
கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு கோபி நகர மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.