இதில் முன்னாள் கவுன்சிலர் வேல்விழி, கோபி அதிமுக நகரத் துணைச் செயலாளர் லாரி இளங்கோ, நகர்மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் உட்பட ஏராளமான ஆதிபராசக்தி கோயில் நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் முடிவில் நகரமன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.