ஈரோடு வடக்கு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு குருநாதசாமி திருக்கோயில் தேர் திருவிழா மற்றும் மாட்டு சந்தை ஒவ்வொரு வருடமும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதேபோல் தற்போது இந்த வருடத்திற்க்கான திருவிழாவிற்கு
வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் அவர்கள் கலந்து கொண்டு, தமிழகத்தில் புகழ்பெற்ற மாட்டு சந்தை மற்றும் குதிரை சந்தையை பார்வையிட்டார்.
மேலும் இந்தத் திருவிழாவில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் தி.மு.க.
பொதுக்குழு உறுப்பினர் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.