இந்நிகழ்ச்சியில் திமுக வினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
என்.நல்லசிவம் அவர்கள், கவுந்தப்பாடி தென்காட்டுபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கினார்.
August 04, 2023
0
ஈரோடு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் அவர்கள், கவுந்தப்பாடி தென்காட்டுபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு பள்ளி சீருடைகள் வழங்கினார்.