K.C.கருப்பணன் MLA அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு கல்வி பயல பயன்படும் பொருட்களை வழங்கினார்.....
August 04, 2023
0
பவானி சட்டமன்றத்துக்கு உட்பட்ட ஜம்பை பேரூராட்சியில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் K.C.கருப்பணன் MLA அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு பேனா பென்சில் மற்றும் கல்வி பயல பயன்படும் பொருட்களை வழங்கினார்.