இதில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள், வருகின்ற டிசம்பர் மாதம் சேலத்தில் நடக்கவிருக்கும் இளைஞரணி மாநாடு, இளைஞர் அணியில் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை செய்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.