அருகில் வருவாய் வட்டாட்சியர் உத்தர சாமி, கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் வெங்கடேஷ் மற்றும் கோபி உட்கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து வருவாய்த்துறை அதிகாரிகளும், கிராம நிர்வாக அலுவலர்களும், வருவாய் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.
கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திவ்யா பிரியதர்ஷினி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
August 15, 2023
0
77 வது சுதந்திர தினத்தை ஒட்டி கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறை காவலரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட வருவாய் கோட்டாட்சியர் திவ்யா பிரியதர்ஷினி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.