இக்கூட்டத்தில் திமுக சார்பில் கோபி தெற்கு ஒன்றிய செயலாளர் சிறுவலூர் எஸ்.ஏ.முருகன் அவர்கள், பொதுகுழு உறுப்பினர் எஸ்.எஸ்.வெள்ளியங்கிரி அவர்கள் கலந்து கொண்டார்கள்.
இதில் அயலூர் ஊராட்சியில் மல்லிபாளையம் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியை அதே பள்ளியில் மாற்று கட்டிடத்தில் மாற்றப்படுவதாக வட்டாச்சியர், உதவி வாக்காளர்பதிவு அலுவலர் ஆகியோர்
தெரிவித்துள்ளனர்.
அனைத்து வாக்குச்சாவடிகளில் கட்சி சார்பில் நியமிக்கப்பட்ட BLA2 வாக்குச்சாவடி முகவரிகளின் பட்டியலை தேர்தல் ஆணையத்தின் இணையதளதில் பதிவேற்றம் செய்ய வட்டாச்சியர் அலுவலகத்தில் வழங்க வேண்டும் என அனைத்து கட்சி பிரமுகர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.