கழக தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர் நியமன அறிவிப்பு முரசொலி நாளிதழில் அறிவிக்கப்பட்ட புதிய நிர்வாகி தொண்டரணி மாவட்ட துனை அமைப்பாளர் பெஸ்ட் P.சத்திவேல் அவர்கள், பொதுக்குழு உறுப்பினர் R.மாதேஸ்வரன் அவர்களின் தலைமையில் ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் என்.நல்லசிவம் அவர்களை 11.08.2023 இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
என்.நல்லசிவம் அவர்களை பெஸ்ட் P.சத்திவேல் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்...
August 11, 2023
0
கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களால்,