3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஸ்கேட்டிங் போட்டி..
September 14, 2023
0
கோபிசெட்டிபாளையத்தில் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு கோபிசெட்டிபாளையம் நகர மன்ற தலைவரும் திமுக செயலாளருமான என். ஆர். நாகராஜ் அவர்கள் பதக்கங்களை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் சுப்பிரமணியம், இளைஞர் அணி துணை அமைப்பாளர் திருவேங்கடம், கோபிசெட்டிபாளையம் 18 வது வார்டு திமுக செயலாளர் கனகராஜ் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.